அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1141 ↗அலரறிவுறுத்தல்
Kurals 1141–1150
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1141 ↗மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1142 ↗உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1143 ↗கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1144 ↗களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1145 ↗கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1146 ↗ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1147 ↗நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1148 ↗அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1149 ↗தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1150 ↗