நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 881 ↗உட்பகை
Kurals 881–890
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 881 ↗வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 882 ↗உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 883 ↗மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 884 ↗உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 885 ↗ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 886 ↗செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 887 ↗அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 888 ↗எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 889 ↗உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 890 ↗