வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 861 ↗பகைமாட்சி
Kurals 861–870
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 861 ↗அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 862 ↗அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 863 ↗நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 864 ↗வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 865 ↗காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 866 ↗கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 867 ↗குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 868 ↗செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 869 ↗கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 870 ↗