அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 711 ↗அவையறிதல்
Kurals 711–720
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 711 ↗இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 712 ↗அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 713 ↗ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 714 ↗நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 715 ↗ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 716 ↗கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 717 ↗உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 718 ↗புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 719 ↗அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 720 ↗