ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 581 ↗ஒற்றாடல்
Kurals 581–590
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 581 ↗எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 582 ↗ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 583 ↗வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 584 ↗கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 585 ↗துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 586 ↗மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 587 ↗ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 588 ↗ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 589 ↗சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 590 ↗